சந்தி சிரிக்கிறது!” ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்!
சந்தி சிரிக்கிறது!” ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்! | விஜய் ஆட்சியை கடுமையாகச் சாடிய ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசியல் சூழல் மற்றும் விஜய் தலைமையிலான ஆட்சி குறித்து முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் கவனம் பெற்றுள்ளன.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு தற்போது எப்படி இருக்கிறது? சட்டம் ஒழுங்கு குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்துகள் என்ன?.
